திண்டுக்கல் மஜக கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!

திண்டுக்கல்.ஏப்.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் மாவட்டம் (16-வார்டு) கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கிளை செயலாளர் ஜவஹர் அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (22.04.2018) நடைபெற்றது. கிளை பொருளாளர் அலி முன்னிலை வகித்தார். … Continue reading திண்டுக்கல் மஜக கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!